Paleo Paneer Idli | பேலியோ பன்னீர் இட்லி | Paleo Diet Paneer Recipe

Paleo Paneer Idli can be taken as 1-time meal by people following Paleo Diet. It’one of the main dish in Paleo Diet and can be taken with Coconut Chutney without Roasted Gram or with Tomato Chutney. In this video, we have shown the easy steps to prepare Paleo Idli with Coconut and Paneer but you can also make Paneer Idli with Paneer and Egg.

Paleo Paneer Idli in Tamil

Enga Veettu Samayal:

Preparation time: 10 minutes
Cooking Time: 20 minutes
Serves: 1

Ingredients:

1. Paneer – 200 Grams
2. Curd – 1 Teaspoon
3. Mint Leaf
4. Coconut – Handful
5. Grated Carrot – 1
6. Curry Leaves
7. Ghee
8. Himalayan Rock Salt
9. Asafoetida
10. Turmeric

Recipe:

1. First, place a Kadaai and add Ghee. Add mustard seeds and fry the Carrots, Mint leaf and Curry leaves with Ghee.
2. Grind the Paneer and Curd with Coconut in mixie without adding water.
3. Mix the Carrot mixture with the Paneer & Coconut mixture.
4. Make small idli’s and steam them in idli cooker.
5. Tasty Paleo Paneer Idli is ready.

பேலியோ பன்னீர் இட்லி செய்வது எப்படி?

எங்க வீட்டு சமையல்:

பேலியோ பன்னீர் இட்லி செய்ய தேவையான பொருட்கள்:

1. பன்னீர் – 200 கிராம்
2. தயிர் – 1 டீஸ்பூன்
3. புதினா இலை
4. தேங்காய் – கையளவு
5. கேரட் – 1
6. கறிவேப்பிலை
7. நெய்
8. ஹிமாலயன் ராக் உப்பு
9. பெருங்காயம்
10. மஞ்சள்

பேலியோ பன்னீர் இட்லி செய்முறை:

1. முதலில் கடாயில் நெய் சேர்க்கவும், பின் கடுகு சேர்க்கவும் நறுக்கிய கேரட், மிளகாய் மற்றும் புதினா சேர்த்து நெய்யில் வதக்கவும்.
2. தேங்காயுடன் பன்னீர் மற்றும் தயிர் சேர்த்து அரைக்கவும்.
3. கேரட் கலவையை பன்னீர் மற்றும் தேங்காய் கலவையுடன் கலக்க வேண்டும்.
4. சிறு சிறு இட்லிகளாக செய்து குக்கரில் வேக விட்டு இறக்கவும்.
5. சுவையான பேலியோ பன்னீர் இட்லி தயார்.

Request you to Like, Share & Comment our Recipes in

Youtube: http://www.youtube.com/c/EngaVeettuSamayal/

Pinterest:

Author: admin