Fitness போட்டியா?… வெட்கக்கேடு! Arulmozhi slams BJP on Sterlite issue | #BanSterlite

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழர் கலை இலக்கிய கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழ் திரைப்பட இயக்குநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இயக்குநர்கள் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், சசி, ராஜூ முருகன், நவீன், எழுத்தாளர் சல்மா உள்ளிட்டோர் இதில், பங்கேற்றனர்.

Subscribe to Nakkheeran TV
http://bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: http://bit.ly/1Vj2bf9
Twitter: http://bit.ly/21YHghu
Google+ : http://bit.ly/1RvvMAA
Nakkheeran TV – Nakkheeran’s Official YouTube Channel

Author: admin