
பாரம்பரிய மீன் வறுவல் முறை இது.
எப்படி மீனை சுத்தம் செய்து, எப்படி ரொம்ப ருசியான, கரகர மொறுமொறு மீன் வறுவல் செய்வதென்று இந்த வீடியோவைப் பாருங்கள்.
பேலியோ டயட் எடுத்துக் கொள்பவர்களுக்கான டிப்ஸ் இணைந்தது.
Fish fry tradition method explained clearly in this video with fishcleaning procedures correct measurements.